 
                    அயர்லாந்து நாட்டில் முதன்முதலாக உருவாகும் சைவத்தமிழ் திருக்கோயிலாகிய எங்கள்
அயர்லாந்து முருகன் திருக்கோயிலின் பணிகளில் உங்களையும் இணைத்துக் கொள்வதோடு வாரம் தோறும் நிகழும் வழிபாடுகளிலும் கலந்து முருகப்பெருமானின் திருவருளைப் பெற்று உய்யும்வண்ணம் வேண்டிக்கொள்கிறோம்.